Sunday, February 14, 2010

மை நேம் இஸ் கான் இலங்கையில் சாதனை


கொழும்பின் லிபர்ட்டி திரையரங்கில் நூற்றுக்கணக்கானோர் சர்ச்சைக்குள்ளாகியியிருக்கும் பொலிவூட் திரைப்படமான மை நேம் இஸ் கான் இற்கு நிழௌவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக காத்திருக்கின்றனர்.

இத்திரையரங்கின் முகாமையாளர் இத்திரையரங்கில் 3 மணிக்காட்சிக்கான வசூல் சாதனையை நிகழ்த்தியிருப்பதாக கூறுகிறார்.

இத்திரைப்படம் உலக அளவில் ஹிந்தி திரைப்படங்களில் முதல் நாள் வசூலில் அண்மையில் நிகழ்த்தப்பட்டிருந்த "3 இடியட்ஸ்" இன் சாதனையை மேலதிக 30 வீதத்தால் வீழ்த்தியிருக்கிறது.

0 comments:

Post a Comment

இது என்ன கொடும சார் இன் mobile friendly version ஆகும்.  கணணித்திரையில் பார்க்க http://eksaar.blogspot.com/