
♥♥♥♥♥ இன்று காதலர்தினம். இந்த காதலர்தினத்தில் ஒருவர் மீதான உங்கள் காதலை அளந்து பார்க்கமுடியுமா?
ஆம் என்கிறது இந்த இணையத்தளம்.http://is.gd/8le7Hஉங்கள் பெயரையும், நீங்கள் நினைப்பவரின் பெயரையும் கொடுத்து கணித்தால் விடை ஒரு செக்கனில். நீங்கள் அவரை அடிக்கை எங்கு சந்திக்கிறீர்கள் என்பதை சரியாக சொல்வதும் மிக அவசியம் என இந்த இணையத்தளம் சொல்கிறது.
முயற்சித்துதான் பாருங்களேன்..
0 comments:
Post a Comment