ஆனால் நான் கடவுளை சாடிய ஒரு சிலர் இப்படத்தை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்திருப்பது, ஆதரவு கொடுங்கள் என்று கேட்டிருப்பது (வர்த்தக படத்துக்கு எதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும்? வியாபாரிக்கு விற்கும் தந்திரம் தெரிந்திருக்காவிட்டால் ஏன் அவன் வணிகம் செய்யவேண்டும்?) ஏன் என்று சிந்தித்தபோது காரணம் இந்த காட்சியில் இருக்கிறது என்று தெரிகிறது.
இவ்வளவு அருவருப்பான, வன்முறையான இலக்கிய நயத்தில் படு தூஷணமாக பேசிக்கொண்டிருந்தபோது கொரித்துக்கொண்டிருந்தவர்கள் பார்த்திபன் கொல்லப்படும்போது மட்டும் துக்கம் தாளாமல் நிறுத்திவிட்டார்களாம். என்ன கொடும சார்?
0 comments:
Post a Comment