வன்னி மக்களுக்கு முஸ்லீம் மக்களின் மனிதாபிமான உதவி முதலமைச்சர் சந்திரகாந்தனிடம் முஸ்லீம் அமைப்புக்களால் கையளிப்பு! http://www.neruppu.com/?p=5261 காத்தான்குடி பிரதேச பள்ளிவாசல்கள் சம்மேளனம் ,ஜாமி - யத்துல் உலமா சபை வர்த்தகர் சங்கம் மற்றும் நகர சபை ஆகியன இணைந்து இந் நிவாரணப் பொருட்களை வைபவ ரீதியாக முதலமைச்சரிடம் கையளித்தனர். http://www.viyapu.com/news/?p=9858 வன்னியில் இருந்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வருகின்ற தமிழ் சகோதரர்களுக்கு நிவாரண உதவிகளைச் செய்ய அகில இலங்கை ஜம் இயத்துல் உலமா மற்றும் முஸ்லிம் கவுன்சில் இணைந்து நடவடிக்கை எடுத்துள் http://www.unmaikal.com/2009/04/blog-post_5209.html யுத்த அகதிகளுக்கான நிவாரணப் பணியில் காத்தான்குடி தொண்டர் குழு http://www.unmaikal.com/2009/04/blog-post_8921.html தமிழின மக்களின் துக்கத்தில் பங்குகொள்ளும் முஸ்லீம் உறவுகள்.. http://www.vaavimagal.com/?p=1500 இது தொடர்பாக பிபிசி தமிழோசை கூட ஒரு செய்தியை தந்திருந்தது. அதன் சுட்டியை தேடிக்கண்டுபிடிக்கமுடியவில்லை. முடிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். நாடோடியின் பார்வையில் இருந்த தெளிவாகும் ஒரு விசயம், இவ்வாறான நல்லெண்ண நடவடிக்கைகள் தொடர்பாக பொதுமக்களுக்கு தெரிவிக்கவேண்டிய தமிழ் அச்சு இலத்திரனியல் ஊடகங்களின் மௌனம் இவ்வூடகங்களின் உண்மையான சொரூபத்தை தோலுரிக்கின்றது என்பதே..
0 comments:
Post a Comment