இலங்கை பாராளுமன்றத்தேர்தலின் சகல முடிவுகளும் நேற்று நல்ளிரவு வெளியானதை தொடர்ந்து, சற்றுமுன் சகல் கட்சிகளும் தத்தமது தேஇயப்பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை அறிவித்துள்ளன.
இலங்கையின் 14ஆவது பாராளுமன்றத்தில்; மொத்த உறுப்பினர்களில் 27 தமிழர்களும் 18 முஸ்லிம்களும் அடங்குகின்றனர்.
திகாமடுல்ல மாவட்டத்தில் இ.த.க.வின் சார்பாக தெரிவுசெய்யப்பட்டவரின் பெயர் பியசேன என்பதாகும்.
2010 பாராளுமன்றத்தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகளின் பெயர்பட்டியல் வருமாறு
List of Tamil, Muslim MPs
14th Sri Lankan parliamentary election
நிறக்குறியீடு
ஐதேமு
ஐமசுமு
ததேகூ
| மாவட்டம் | ||
|---|---|---|
| நுவரெலியா | ஆறுமுகம் தொண்டமான் ராதாகிருஷ்ணன் பெருமாள் ராஜதுரை பழனி திகாம்பரம் சிறீரங்கா ஜயரட்ணம் | X |
| வன்னி | செல்வம் அடைகலநாதன் N.லிங்கம் சிவசக்தி ஆனந்தன் | ரிஷாட் பதியுதீன் உனைஸ் பாரூக் நூர்தீன் மஷூர் |
| கேகாலை | X | கபீர் ஹாஷிம் |
| யாழ்ப்பாணம் | மாவை சேனாதிராஜா சுரேஷ் பிரேமசந்திரன் வினாயகமூர்த்தி சரவணபவன் சிவஞானம் சிறீதரன் டக்ளஸ் தேவானந்தா உதயன் சந்திரகுமார் மகேஸ்வரன் விஜயகலா | X |
| திருகோணமலை | சம்பந்தன் | தௌபீக் |
| அம்பாறை (திகாமடுல்ல) | X | அதாவுல்லா ஹரீஸ் பைசல் காசிம் |
| கொழும்பு | பிரபா கணேசன் | பௌசி |
| கண்டி | X | காதர் ஹக்கீம் ஹலீம் பைசர் |
| மட்டக்களப்பு | யோகேஸ்வரன் பொன்னம்பலம் செல்வரா அரியநேத்திரன் | பஷீர் சேகுதாவூத் ஹிஸ்புல்லா |
| தேசியப்பட்டியல் | முத்து சிவலிங்கம் கருணா சுவாமிநாதன் யோகராஜன் சுமந்திரன் | அஸ்வர் ஹசன் அலி முஹமட் சாலிம் |
| மொத்தம் | 27 | 18 |
தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லாத மாவட்டங்கள்
ஹம்பாந்தோட்டை,
மொனராகலை,
மாத்தறை,
பொலன்னறுவ,
பதுளை,
மாத்தளை,
இரத்தினபுரி,
காலி,
அனுராதபுர,
புத்தள்ம்,
குருணாகல
0 comments:
Post a Comment