Thursday, January 7, 2010

ஈரம் படத்தின் படிப்பினைகள்

பையன்களுக்கு
  • அப்பன் பேச்ச கேக்கிற பொண்ணுங்கள லவ் பண்ணக்கூடாது

  • அவளுங்க இருந்தும் கஷ்ட்டப்படுத்துவாளுங்க.. செத்தும் கஷ்ட்டப்படுத்துவாளுங்க


பொண்ணுங்களுக்கு
  • லவ் பண்ணினவனையே கல்யாணம் முடிச்சா இந்த பிரச்சினைகள் இல்ல

  • என்னதான் இருந்தாலும் கடைசியில ஹெல்ப் பண்ண லவ் பண்ணினவன்தான் வரணும்



மொத்தத்தில் கிழவியாகி கம்ப ஊனிக்கிட்டு பொக்கவாயோட அவன மிஸ் பண்ணிடோமே என்று கவலையா அழுவுறது பெட்டரா
இல்ல
காதலிச்சவனோட இவ்வளவு நாளும் சந்தோஷமா வாழ்ந்தோமே என்று சந்தோஷமா அழுவுறது பெட்டாரா?
WHICH IS BETTER?

மனசுல என்ன தோணுதோ அத பதிவிடணும் என்பதற்கான பதிவே இது

0 comments:

Post a Comment

இது என்ன கொடும சார் இன் mobile friendly version ஆகும்.  கணணித்திரையில் பார்க்க http://eksaar.blogspot.com/