
வேட்டைக்காரன் படம் பற்றி பலவாறான விமரிசனங்கள் வருகின்றன. பதிவர்களின் கருத்துக்கள் மட்டுமல்லாது வாசகர்களினது கருத்துக்களும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும் என்பதால் தெரிவு உங்களிடம் விடப்படுகிறது.
(இந்த வருவதற்கு காரணமாகிய SShathiesh இன் பதிவுக்கு இனிய, உளம் கனிந்த, மனமார்ந்த நன்றிகள்)
வேட்டைக்காரன் படம் பார்க்க மக்கள் வந்ததேன்?
1) நாங்கள் படத்தை புறக்கணிக்கவில்லை எனக்காட்ட,
2) இராஜ் இன் பாடலுக்காக,
3) நண்பன் செய்த தவறொன்றுக்கு தண்டிக்க (கூட்டிப்போய் விட்டா சரி)
4) Time pass பண்ண வேறு வழி கிடைக்கவில்லை
5) ரோமக்கால்களுக்கு காட்சியமைப்பை ரசிக்க
6) விஜய் பாவம் (விஜய் ரசிகன் / ரசிகை)7) அருமையான படம்8) சன் டிவி விளம்பரம்
வேட்டைக்காரன் படத்தை நீங்கள் எங்கே பார்ப்பீர்கள் / பார்த்தீர்கள்?
1) நல்ல தியேட்டரில்
2) சாதாரண தியேட்டரில்
3) அட்டு தியேட்டரில்
4) வீட்டில் VCD இல்
5) பார்க்காமல் இருப்பதே சிறந்தது
நீங்கள் படம் பார்த்திருந்தால் உங்கள் கருத்து
1) நல்ல படம்
2) பரவாயில்லை
3) தண்டம்
உங்கள் பதில்களை பின்னூட்டமாக பதிந்துகொண்டால், முடிவை தகுந்த ஆதாரங்களுடன் அறிவிக்க வசதியாக இருக்கும்
0 comments:
Post a Comment