Wednesday, July 1, 2009

“என்ன கொடும சார்” இன் Mobile Friendly Version- “Eksaar Mobile“

என்ன கொடும சார்இன் வளர்ச்சிப்படிகளில் ஒரு கட்டமாக இன்றுமுதல்என்ன கொடும சார்இன் Mobile Friendly Version “Eksaar Mobile”

http://meksaar.blogspot.com

என்ற முகவரியூடாக அறிமுகப்படுத்தப்படுகிறது. என்னால் முடியுமான ஒருவித்தியாசமான நல்ல அனுபவத்தை உங்களுக்கு தருவதே இந்த புதுமுயற்சியின் நோக்கம். இதன் முலம் Eksaar உலகின் எந்த இடத்தில் இருந்தும்வசதியான இருந்தவாறு உங்கள் Mobile Phone ஊடாக Eksaar Mobile பார்வையிடமுடியும்.

இன்று முதல்என்ன கொடும சார்இல் வெளிவரும் படைப்புகள் Eksaar Mobile ஊடாகவும் வெளிவரும்.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில்என்ன கொடும சார்க்கு ஊக்கமளித்த லோஷன் அண்ணாவுக்கும், பகிரங்கமாகஎன்ன கொடும சார்இன் பதிவுகளை பின்தொடரும்
THILEEP-IN-PATHIVU
மயாதி
மலர்
shirdi.saidasan
nellaitamil
palPalani
Ketupung

ஆகியோருக்கும்

பின்னூட்டமிட்டு ஊக்கமளித்த
Mohamed Feros
சப்ராஸ் அபூ பக்கர்
Thinks Why Not - Wonders How
வலையேறி மூக்கன்
ராம்ஜி
Senthil
கிரி
எட்வின்
தர்ஷன்
அப்பாவி தமிழன்
viji
உலவு.காம்
malar
XLmoron
சாதிக் அலி
Siruvan
THANGA MANI
சத்தியமூர்த்தி சதீஷன்
இவன்
கார்த்திக்
கலையரசன்
சந்ரு


ஆகியோருக்கும்என்ன கொடும சார்இன் நன்றி உரித்தாகிறது.

உங்கள் ஆதரவை தொடர்ந்துஎன்ன கொடும சார்அளித்து தொடர்ந்தும்முன்னேற்றப்பாதையில் செல்வதற்கு ஊக்கமளிக்குமாறு வேண்டிக்கொள்கிறது.

நன்றி.

1 comments:

சப்ராஸ் அபூ பக்கர் said...

தொடருங்கள் நண்பா உங்கள் பயணத்தை.....

தொடர்ந்தும் ஆதரவு வழங்கிக் கொண்டே இருப்போம்......

Post a Comment

இது என்ன கொடும சார் இன் mobile friendly version ஆகும்.  கணணித்திரையில் பார்க்க http://eksaar.blogspot.com/